அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 163 கோயில்களில் இடிதாங்கிகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் போன்ற 5 மலைக்கோயில்களில் கம்பி வட ஊர்தி வசதி அமைப்பதற்கு தொழில்நுட்ப வல்லுனர் குழுவினரால் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் சோளிங்கர், அய்யர் மலை போன்ற மலைக்கோயில்களில் புதிய ரோப் கார் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்கோயில் சித்திரை […]
