தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் 3 மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மக்கள் அதிகமாக சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் மக்களை தேடி […]
