தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் பல அரசு பள்ளிகளில் போதிய அளவு ஆசிரியர் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி 7,500 திறன் வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும். இதற்காக 150 கோடி நிதி […]
