அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில் நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் கூறியதாவது, “என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றியுள்ளதாகவும். இதனை தொடர்ந்து நாங்கள் […]
