தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் […]
