Categories
மாநில செய்திகள்

சென்னை கிண்டியில் புதிய பல் நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா எப்போது….? அமைச்சர் மா.சு தகவல்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில், 5.50 லட்சம் சதுர அடியில், 7 தளங்கள் மற்றும் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது‌. இந்த பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை அடுத்த வருடம் ஜூன் மாதம் திறக்கப்படும். அதன் பிறகு இந்த மருத்துவமனைக்காக கிண்டி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!… தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு?… அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கிண்டியில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், டிசம்பர் 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவமனையில் வயது மூத்தோருக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வயது மூத்தோருக்கான சிறப்பு மருத்துவமனை…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கூடிய விரைவில் வயது மூத்தோருக்கான தனி சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய மனநல மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய […]

Categories

Tech |