நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் நிவர் புயலினால் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கூவம் நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதோடு […]
