Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.16,000,00,00,000 ..! ADMK வச்ச பற்றாக்குறை… செமையா டீல் செய்த DMK அரசு ..!!

ஏ.டி.எம்.கே ஏற்படுத்திய வருவாய் பற்றாக்குறையில் ரூ.16,000 கோடி குறைத்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் 16,000 கோடி ரூபாய் குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிடிஆர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை 16 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வழி தனி வழி…! செய்நன்றி மறந்தவர்கள் ஒருநாள் வீழ்வார்கள்…. PTR பேச்சால் கட்சியில் சலசலப்பு….!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்டாலின் பேச்சையும் மீறி கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததோடு வேறு யாரும் பங்கேற்க கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா…. வந்து பெற்றுக்கொள்ளலாம்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நக்கல்…..!!!!

தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பிட்டர் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்லும் வழியில் நேற்று பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அவரின் கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலனியை வீசினர் . இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பழனிவேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாக்கிரதையா இருங்க…. செல்லூர் ராஜுக்கு எச்சரிக்கை மணியடித்த பிடிஆர்…!!!

மதுரை அண்ணா மாளிகையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது, 80% பணிகளான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்…. என்ன காரணம்?…. விளக்கமளித்த அமைச்சர்….!!!!

மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் செலவில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என […]

Categories
மாநில செய்திகள்

உளறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!

அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன், சொத்துக்களை உருவாக்க பயன்பட்டது என்றும், இவ்வளவு சொத்துகள் உருவாக்கியதால் தான் கடன் தருகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் மாஃபா  பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. ஏதாவது உளறிக் கொண்டு இருப்பார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூறி அதிமுக ஆட்சியில் மைனஸ் நிலைக்கு தள்ளி விட்டனர். பாண்டியராஜன் […]

Categories

Tech |