Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் திமுகவின் ‘B’ டீம்மாக செயல்படுகிறாரா?….. அதிரடியாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!

திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள், மற்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் சாலையில் முதலைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் புதிய பேருந்து நிலையம் சில மாதங்களும் முன்பு தமிழக நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்?…… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய பதில்….!!!!

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை?…. அமைச்சர் கூறிய பதில்….!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேனூர் பகுதியில் நியாய விலை கடை திறப்பு விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் ஆணையத்தின் கூட்டம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இது தவறானது,ஏற்கனவே பல்வேறு முறை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. பணம் வழங்காததற்கு காரணம் இவர்கள் தானாம்….!! அமைச்சரின் பரபரப்பான பதில்….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.13ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி […]

Categories

Tech |