திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் […]
