Categories
மாநில செய்திகள்

தும்மினால் கூட விமர்சிக்க சிலர் ரெடியா இருக்காங்க!…. அமைச்சருக்கு அட்வைஸ் பண்ண முதல்வர் ஸ்டாலின்….!!!!

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் திருமணமானது திருவேற்காடு அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர். அந்த  திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதையடுத்து அமைச்சர் நாசரும், அவரது மனைவியும் முதலமைச்சருக்கும், துர்கா ஸ்டாலினுக்கு மரியாதை செய்தனர். அதன்பின் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம். அப்படி நடத்தினால் சில பேர் விமர்சிப்பார்கள். […]

Categories

Tech |