தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் காலமானார். அவருடைய மறைவிற்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.