Categories
அரசியல் மாநில செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு – அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை…. அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்….!!!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் திருவாளர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தன்னுடைய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையானது ரூபாய் 4864 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“இது காலத்தின் கட்டாயம்”…. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் அமையும்….. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை: தொழில்துறை பெயர் மாற்றம்?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என்று மாற்றம் செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பின் தொழில்துறை மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் “தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவை”… தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் பல வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டல், திருச்சுழியில் இருந்து திருச்செந்தூர் வரை பஸ் சேவை, திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்திருந்தார். தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியுள்ளதாவது, விருதுநகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு திமுக அரசு இல்லை”…. அமைச்சர் பேட்டி…!!!

தமிழ்நாட்டில் நீட் விவகாரம் பிரச்சனைக்கு திமுக அரசு போராடி நல்ல முடிவை பெற்றுத்தரும் என அமைச்சர் பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் கூட்டத் தொடரானது இன்று நடைபெற்றுள்ளது. இதில் 2022- 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இதை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,  திமுக அரசானது நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு அல்ல என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாட்டிலேயே முதல்முறையாக… தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா..!!

நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, காஞ்சிபுரம் அருகே ஓரகடம் சிப்காட்டில் 150 ஏக்கரில் மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைக்கப்படும். ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் தோல்பொருள் தொழில் பூங்கா 250 ஏக்கரில் அமைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

2030 வரை மாநில ஜிஎஸ்டி 100% திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனத்திற்கு 2030ஆம் ஆண்டு வரை மாநில ஜிஎஸ்டி 100% […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories

Tech |