தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]
