சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்றம் இணைச் செயலாளராக இருந்து வந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி படத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 ஆம் வருடம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் துவங்கப்பட்டது. இதை தற்போது புதுமை பெண் திட்டம் என மாற்றம் செய்து இருக்கின்றனர். அதாவது தாலிக்கு தங்கம் வழங்குவதை கைவிட்டு மாணவிகளுக்கு மாதம் […]
