Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம்?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

ஆண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதலில் போட்ட 5 கையெழுத்துகளில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணமும் ஒன்றாகும். இதனால் சுமார் 5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் பெண்களைப் போல ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் […]

Categories

Tech |