தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது […]
