தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் கோடை வெயிலால் தவித்து வரும் நிலையில் மின்வெட்டு பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் மின்வெட்டு பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்காததால் மின்தடை ஏற்படுகிறது. ஒரு நாள் மின் உற்பத்திக்கு தமிழகத்திற்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் கடைசியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசு 32,000 டன் […]
