சென்னை புளியந்தோப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அடிப்படையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு. மத்திய அரசின் அழுத்தம், அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பதிவுசெய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். ஒரே வருடத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் 50 […]
