நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கின்றார். தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக ( கட்சியாக) பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கொடுத்து விட்டு சான்றிதழும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் […]
