விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நல்லாளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அமைச்சர் சிவி சண்முகம் மேடையில் பேசியதாவது, அதிமுக கட்சி முடங்கி விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். […]
