Categories
தேசிய செய்திகள்

1 கிலோ எடையை குறைத்தால்….. ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்…. அமைச்சர் நிபந்தனை….!!!

பா.ஜ.க எம்.பி தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் 11 சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக 5,772 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவின் போது உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பா.ஜ.க உறுப்பினர் அமைச்சர் நிதின் கட்காரியிடம் தொகுதி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் நிதின் கட்காரி ஒவ்வொரு கிலோ […]

Categories

Tech |