மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]
