தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது அமைச்சருடைய கார் தவறான பாதையில் சென்றுள்ளது. அதைக்கண்ட போக்குவரத்து எஸ் ஐலய்யா தவறான பாதையில் வந்த அமைச்சரின் காரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். காரை அமைச்சரே ஒட்டி வந்த நிலையில் காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், அவரை கௌரவித்துள்ளார். மேலும் […]
