Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்…. புதிய பரபரப்பை கிளப்பிய அமைச்சர்….!!!!

தமிழகத்தின் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தயார் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மறைமுகமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. எங்களை எதிர்க்க ஆளே கிடையாது. எதிர்க்கட்சியாக சொல்லப்படும் அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் தனித்தனியாக அறிக்கை வெளியாகிறது. ஆனால் திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் சொல் பேச்சை கேட்கிறோம். அவருக்குப் பிறகு தலைவர் (உதயநிதி) உருவாக்கி விட்டார் என அவர் கூறியுள்ளார்.வாரிசாக இருந்தாலும் இருவரும் பல சிரமங்களைத் தாண்டியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே பயப்பட வேண்டாம்…. இரவு நேரங்களில் ஏரிகள் திறக்கப்படாது…. உறுதியளித்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்பட மாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அணைகள் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் திறக்கப்படாது என்றும் […]

Categories

Tech |