தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு இலவச […]
