செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். கவர்னரிடம் போய் அரசியலில் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியல ? கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்களுடைய கருத்து, அனைவரின் கருத்தும் அதுதான்.ரஜினிகாந்த் வாரேன், வாரேன் என்று அவர் புதுசா சொல்லல இந்த கருத்தை… 30 வருஷமா இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் அப்படின்னு சொல்லுவாரு. பிறகு அவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, கூட்டி ஆலோசனை செய்வார். பிறகு […]
