வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]
