Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2022-ல் இவ்வளவு சாலை விபத்துகளா….? அதிலும் விருதுநகரில் இத்தனையா…? அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 […]

Categories
மாநில செய்திகள்

“வெல்லம் ஒழுகுதுன்னு சொல்லுவாங்க”….‌. அதுக்கு தான் பணம் கொடுக்கிறோம்… அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்….!!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கரும்பு வழங்கப்படவில்லை. அதோடு விவசாயிகளிடமிருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்யாததால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விவசாயி களிடமிருந்து […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

15வருஷமா மூடப்பட்ட ஆலைகள்… 20வருட திமுக கோட்டை… தி.மலை தொகுதி ஒரு பார்வை …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும்  வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை  சாகுபடி செய்யப்படுகிறது. […]

Categories

Tech |