தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]
