அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்று சொன்ன அமைச்சருக்கே தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சில அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வேடிக்கையான கருத்துக்களை கூற, அது சமூக வலைதளங்களிலும் வேடிக்கை விமர்சனங்களாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் […]
