தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]
