பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது.. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தங்களுக்கு நிவாரணம் […]
