தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை […]
