தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் […]
