அமைச்சரவையில் தான் இடம்பெற்றால் தன் மனைவி தன்னை விட்டு சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோதிடர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் புதிய அதிபராக பிடன் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெறுவது சம்மந்தமாக கேள்வி ஒன்று ஒபாமாவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த ஒபாமா, […]
