கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ? மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு… கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தொழில் வளத்தை மீட்டெடுத்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு […]
