சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மனித உரிமை பாதுகாப்பு சட்டமானது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு அமைந்த பிறகு தான் மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான […]
