தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]
