ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்காக அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை இந்த விற்பனை நடைபெறும். இதில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஷாப்பிங்கில் நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு […]
