Categories
டெக்னாலஜி

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் அதிர்ச்சி முடிவு….. அதிருப்தியில் சப்ஸ்கிரைபர்ஸ்….!!!!

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க டிஜிட்டல் தளங்கள் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.  ஓடிடி தளங்கள் முழுநேர வியாபார நோக்கில் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. முதலில் மாத சந்தா வழங்குவது மட்டும் இருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட படங்களை பார்ப்பதற்கு தனியே பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் படங்கள் கொண்டு வந்துள்ளன. அதன்படி கடந்த சில மாதங்களில் மட்டும் 160 திரைப்படங்கள் பணம் கட்டி பார்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதே முறையை ஜீ5, நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் புஷ்பா…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைதொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், அர்ஜுன் 21 உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 1 திரைப்படம் […]

Categories
டெக்னாலஜி

அமேசான் ப்ரைம் பிளான்கள்…. 50 சதவீதம் வரை விலை உயர்வு….!!!!

அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிபின் விலையை 50% வரை அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது 129 ரூபாய்க்கு இருக்கும் மாதாந்திர திட்டம் 50 ரூபாய் அதிகரித்து, 179 ரூபாயாக உள்ளது. மேலும் 999 ரூபாயாக இருந்த வருடாந்திர மெம்பர்ஷிப் பிளான் 500 ரூபாய் அதிகரித்து, 1,499 ரூபாயாகவும், காலாண்டு பிளான் 329 இலிருந்து 459 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மெம்பர்ஷிப் பிளான்கள் அமுலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வினால் அமேசான் ப்ரைம்-ஐ பயன்படுத்துபவர்கள் மிகவும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல்/ ஜியோ”… சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது…?

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குறைந்த விலையில் அமேசான் ப்ரைம்… உடனே முந்துங்கள்..!!

அமேசான் ப்ரைம் வலைத்தளம் மூலம் நாம் எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைக் காணமுடியும். இதற்கு ஒவ்வொரு மாதச் சந்தா அல்லது ஆண்டு சந்தா நாம் செலுத்தவேண்டும். அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனம் மொபைல் பயணர்களுக்கு என குறைந்த விலையில் ப்ரைம் சந்தா வழங்குகிறது. இந்தியாவில் அமேசான் ப்ரைம் மொபைல் எடிசன் என அறிமுகமப்படுத்தியுள்ளது. இதனை ஏர்டெல் தேங்ஸ் ஆப் உதவியுடன் அமேசான் நிறுவனம் செயல்படுத்துகிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்களுக்கு முதல் மாத […]

Categories

Tech |