தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.இருந்தாலும் இந்த விற்பனை எந்த தேதியில் இருந்து தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதற்காக அமேசான் இணையதளத்தில் தனி பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில சலுகைகள் போன்ற தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022: எப்போதும் போல கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அமேசான் பிரைம் […]
