சாகாவரம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல கோடிகளை அமேசான் நிறுவனர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புராணக் காலத்திலேயே மன்னர்கள் மரணத்தை தழுவக் கூடாது என்பதற்காக சாகாவரம் பூஜைகளை நடத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சாகாவரம் குறித்து தற்பொழுதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு இலக்கை இதுவரை மனித சமூகம் எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தி […]
