இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த அமேசானில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் குடோனின் சுவரில் […]
