அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவி பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகுதான் இருவரும் சேர்ந்து அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். மெக்கன்ஸி முதல் ஊழியர் குழுவில் தலைவராக பணியாற்றி வந்தார்.அதன் பின் திருமணமாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென இருவருக்கிடையில் ஏற்பட்ட […]
