பிரபல ஆன்லைன்ஷாப்பிங் தளமான அமேசானில் அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கப்படும். எலக்டிரானிக்ஸ் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்துக்கும் அதிரடி ஆஃபர்கள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். இப்போது அமேசானில் நடைபெற்றுவரும் அமேசான் டீ ஆப் தி டே விற்பனையில் ஓப்போ போனுக்கு நம்பமுடியாத ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக மார்க்கெட்டில் 28 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஓப்போ ஸ்மார்ட் போனை இந்த ஆஃபரில் வெறும் 1, 100 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம். OPPO F21 Pro […]
