காபூலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பல பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகரில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் அமெரிக்க இராணுவ சரக்கு விமானமானது அத்தியாவசிய பொருள்களுடன் சென்றது. ஆனால் சரக்குகளை இறக்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் விமானத்திற்குள் படையெடுத்து வந்ததால் அந்த விமானம் மீண்டும் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கட்டார் நாட்டின் அல் உதீத் விமான தளத்தில் தரை இறங்கியபோது […]
