ரஷ்ய இராணுவத்திற்குரிய ரகசிய செயற்கைகோள் நடுவானில் உடைந்துவிட்டதாக அமெரிக்க விமானபடை தரவில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் ரகசிய செயற்கைக்கோள் Kosmos 2525 கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் Plesetsk cosmosdrome லிருந்து Soyuz 2.1-b ஏவுவாகனம் மூலமாக ஏவப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் space-track-org ல் வெளியிட்ட அமெரிக்க விமானப்படை தரவில், Kosmos 2525 என்ற செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛰️🇷🇺 – Le […]
