அமெரிக்க நாட்டின் ராணுவ மந்திரிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அதிக அளவில் பரவி வருகின்றது. அந்நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் கடந்த மாதம் 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகினார். இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 69 வயதான லாயிட் ஆஸ்டின் தனக்கு […]
