இளம்பெண் உட்பட ஆப்கானியர்கள் பலரும் காபூல் விமான நிலையத்தின் கதவை திறக்குமாறு அமெரிக்க இராணுவத்தினரிடம் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதைடுத்து சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் காபூலில் இருந்து செல்லும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க ராணுவ படையினர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்ததோடு அங்கு […]
